கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
அல் குர்ஆன்(2:115)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். அல் குர்ஆன்(2:45)
எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.
அல் குர்ஆன்(7:206)
1 comment:
தங்களின் மறுமொழிக்கு நன்றி அபூ ஷைமா அவர்களே! அத்துடன் இப்படங்களை, நமது தமிழ்முஸ்லிம் சகோதரர்களின் சமீபத்திய நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் (ஒற்றுமை என்னும்) கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்... (3:103)
என்ற, நாம் மறந்துபோன இறைவசனத்தை ஏனோ நினைவுபடுத்தத் தோன்றியது.
Post a Comment