Saturday, June 17, 2006
மனித நீதிப் பாசறையை ஏன் விமர்சிப்பதில்லை?
த.மு.மு.கவையும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தையும் விமர்சிக்கும் சில இணைய நண்பர்கள் ஏன் மனித நீதிப் பாசறையை (குலாம் முஹமதுவின் விடியல் வெள்ளி குழுவினர்) மட்டும் விமர்சிப்பதில்லை? அல் உம்மா, ஜிகாத் கமிட்டி, சிமி போன்ற தடைசெய்யப் பட்ட முஸ்லிம் இயக்கங்களையும் இவர்கள் விமர்சிப்பதில்லையே? என்ன காரணம்? இது தற்செயலானதா? அல்லது மனித நீதிப் பாசறை, அல் உம்மா, ஜிகாத் கமிட்டி போன்ற அமைப்புகளால் முஸ்லிம்களுக்கு எந்த இழப்புகளுமே ஏற்படவில்லையா? அல்லது இவை தமிழ் முஸ்லிம்களுக்கு மலை போல் குவிந்த நன்மைகளை செய்து விட்டனவா?
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இது போன்ற இயக்கங்களை விமர்சித்து மேலும் வளர்த்து விட வேண்டாம் என்ற நல்லெண்ணமாகக் கூட இருக்கலாம்.
Post a Comment