பிரபலமானவர்கள் இஸ்லாத்தில் இணையும் போது அதனை முஸ்லிம்கள் பெரிதுபடுத்துவதாக முஸ்லிம்கள் மீது மாற்று மதத்தினர் குற்றம் சாட்டுவது உண்டு. சகோதரி கமலா சுரையாவின் செயல்களுக்கு அவர் தான் ஆண்டவனிடம் பதில் சொல்ல வேண்டும். முஸ்லிம்கள் அவருக்காக கவலைப்பட வேண்டியதில்லை. இஸ்லாத்தில் சேர்ந்தவர்களில் பிறப்பால் முஸ்லிம்களாய் உள்ளவர்களை விட சிறப்பாக அழைப்புப் பணியில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். அவர்களை நினைக்கும் போது நம் நெஞ்சமெல்லாம் இனிக்கும்.

2 comments:

Post a Comment