Thursday, January 27, 2005

இணையம் வழியாக இஸ்லாமிய நூல்கள் விற்பனை

தமிழ் நூல்களை இணையம் மூலம் வாங்க பின் வரும் இணைய அங்காடிகளுக்குச் செல்லலாம்:

1. http://www.kamadenu.com
2. http://www.indiavarta.com/shopping/tamil/ (தினமணி - எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இணைய அங்காடி)

தமிழில் இஸ்லாமிய நூல்களை விற்பதற்கென்று இது போல இணைய அங்காடிகளை யாரேனும் தொடங்கினால் என்ன? அது வரை, இந்த இணைய அங்காடிகளை தமிழில் இஸ்லாமிய நூல்களை வெளியிடும் ரஹமத் ட் ரஸ்ட், இஸ்லாமிய நிறுவனம் ட் ரஸ்ட், தாருல் ஹூதா, மூன் பப்ளிகேஷன்ஸ், ஜான் ட் ரஸ்ட், இலக்கியச் சோலை போன்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாமே?

1 comment:

Abu Umar said...

இது சம்பந்தமாக ஏற்கனவே உங்கள் இஸ்லாம் மன்றத்தில் எழுதியது நினைவிருக்கலாம். அத்தகைய பிரச்சினைகளை வென்றெடுத்து தொலைதொடர்பு துறை முன்னேற்றத்தின் வளர்ச்சியை முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இப்படிக்கு
அபூ உமர்