தமத்து நிய்யத்தில் ஹஜ்ஜுக்கு வந்த ஹாஜிகளிள் சிலர் உம்ரா செய்து விட்டு ஹஜ்ஜுடைய 10 வது நாளில் கொடுக்க வேண்டிய குர்பானியை இப்பொழுதே கொடுத்து விட்டர்கள். 10ஆம் நாளில் கொடுக்க வேண்டியதில்லை என்கிறார்கள்.
இதற்கான விளக்கம் குரான், ஹதீஸ் ஒளியில் தரவும்.
Sunday, January 16, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
10-வது நாளில் கொடுக்க வேண்டிய குர்பானியைஇப்பொழுதே கொடுத்ததற்கு அவர்கள் சொல்லும் ஆதாரம் என்ன?
Post a Comment