Saturday, September 17, 2005

இஸ்லாமிய கொள்கை விளக்க வகுப்பு

தலைப்பு:

ஜகாத் கடமையும்

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் (T.N.T.J)-ன்

தவறான கொள்கைகளும்



வழங்குபவர்: எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ


இடம்: இஸ்லாமிக் சென்டர் - முஷ்ரிஃபா, ஜித்தா (சவுதி அரேபியா)
நாள்: 23-09-2005 வெள்ளிக் கிழமை
நேரம்: சரியாக காலை 9 மணிக்கு (இன்ஷா அல்லாஹ்)

மார்க்க கல்வி பெற அனைவரும் வருக!

(குறிப்பு: 29-07-2005 அன்று ஸப்யீன் சென்டரில் நடைபெற்ற ஜகாத் கருத்தரங்கில் கலந்து கொண்ட சகோதரர்கள் அதன் இரண்டாவது அமர்வாகிய இந்நிகழ்ச்சியில் அவசியம் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)


அன்புடன் அழைக்கும்
இஸ்லாமிய அழைப்பகம் - முஷ்ரிஃபா, ஜித்தா

4 comments:

அருளடியான் said...

பேச்சாளரின் முழு உரையையும் இங்கு வலையேற்றுமாறு வாசகனை அன்புடன் வேண்டுகிறேன். இயன்றால் ஒலிக்கோப்புக்கு இணைப்பு தரலாம். இந்த உரை அவசியம் நூல் வடிவிலும் வர வேண்டும்.

அருளடியான் said...
This comment has been removed by a blog administrator.
அருளடியான் said...

அந்ந் அஜாத் அக்டோபர் 2005 இதழில், அதன் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ், ஜகாத் தொடர்பான மவ்லவி பி.ஜெயின் கருத்தை விமர்சித்து 28 பக்க அளவில் நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பாருங்கள்.

முகவரி:
அந் நஜாத் மாத இதழ்
த.பெ. எண் 566
51-பி ஜாஃபர்ஷா தெரு
திருச்சி - 600 028

தனி இதழ்: ரூ. 7.50
ஆண்டுச் சந்தா ரூ. 85
வெளி நாடு ஓராண்டு ரூ. 400

அருளடியான் said...

மவ்லவி. பி.ஜெ அவர்களின் ஜகாத் கொள்கை வழிகேடர்களில் ஒரு பிரிவினரான ரஷாதியர்களின் (19 குழுவினர் என்றும் அறியப்ப்டுகின்றன்ர். இவர்கள் தங்களை சப்மிட்டர் என்று கூறிக் கொள்கின்றனர்) ஜகாத் கொள்கையுடன் எவ்வாறு ஒத்துப் போகிறது என்பதை அறிய அவர்களின் பின் வரும் இணையத் தளத்தைப் பாருங்கள்.

Extract from their web-site:

The Obligatory Charity (Zakat)

Zakat must be given away "on the day of harvest" (6:141). Whenever we receive "net income," we must set aside 2.5% and give it to the specified recipients - the parents, relatives, orphans, the poor, and the traveling alien, in this order (2:215). The vital importance of Zakat is reflected in God's law: "My mercy encompasses all things, but I will specify it for the righteous who give Zakat" (7:156).

Zakat must be carefully calculated and given away on a regular basis whenever we receive any income. Government taxes should be deducted, but not other expenses such as debts, mortgages, and living expenses. If one does not know needy persons, he or she may give the Zakat to a mosque or charitable organization with the distinct purpose of helping poor people. Charities given to mosques or hospitals or organizations cannot be considered Zakat.

http://www.submission.org/islam/faq5.html

ரஷாதியர்களுடன் விவாதம் செய்யச் சென்றபோது மவ்லவி. பி.ஜெ அவர்களுக்கு இந்த குழப்பம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அவர்களைப் போலவே இவரும் ஜகாத் ஆண்டுக்கு ஒரு முறையல்ல, உடனுக்குடன் என்று சொல்கிறார். ஆனால், அவர்கள் கூட ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்று சொல்வது கிடையாது.