Tuesday, March 08, 2005

த்சு..த்சு.. பாவம் மோனிகா!

மேற்கண்ட தலைப்பில் "எழுதுகோல் ஆயுதம்" வலைப்பதிவில் ஒரு கட்டுரை பதிந்திருக்கிறேன். செய்தியை இங்கு சுட்டிக்காட்டியதற்கு காரணம், தமிழ்மணத்துக்கு செல்லாத நண்பர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக. மறுமொழிகள் கொடுப்பதாக இருந்தால் அங்கேயே கொடுக்கலாம். தலைப்பிற்காக திட்டுவதாக இருந்தால் இங்கேயே ப்ளீஸ்.

No comments: