Steps:
1. Goto TinyPic.com
2. Click Upload (கணினியில் உங்கள் இமேஜ்(image or picture) உள்ள இடத்தை காண்பிக்கவும்)
3. Click "Host It"
4. சில வினாடிகள் காத்திருந்து பின்னர் பக்கம் மீண்டும் வெளிப்பட்டவுடன், அப்பக்கத்தின் அடிப்பாகத்திற்கு போய் பார்க்கவும்.
5. Link, Tag, Img, Url என நான்கு ஜன்னல்களை பார்ப்பீர்கள்
6. Click on "Tag" field
7. ^ C (Ctrl + C)
(மின்னஞ்சல் வழியே அதன் சுட்டிகள் வரவேண்டுமென்றால் "Email to this link" என்ற சுட்டியை தட்டி உங்களின் மின்னஞ்சல் விலாசத்தினை கொடுக்கவும். இதன் மூலம் மின்னஞ்சலில் பாதுகாத்துக் கொள்ளலாம்).
8. இப்பொழுது உங்களின் வலைப்பதிவில் உங்களின் கட்டுரை பக்கத்திற்கு செல்லுங்கள். உங்கள் படத்தினை எங்கு இணைக்கவேண்டும் என்பதை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.
9. Click "Edit HTML"
10. ^C (Ctrl + V)
முன்பு கன்ட்ரோல் சி போட்டதினால் உங்களின் கணினி கிளிப்பேடிற்கு வந்திருக்கும் அதன் html codes இப்பொழுது இங்கு வெளிப்படும்.
11. Click Preview (இப்பொழுது உங்களின் படம் தெரிந்தால் சேமிக்கவும்).
3 comments:
Very Thanks Abu Umar.
Ofcourse, this will help me a lot as I am very weak in computer related technical matters. Could you please advise how to link a source in our writings?
- Ibnuhamdun
மிகவும் பயனுள்ள பதிவு. படங்களை (images) வைத்துக் கொண்டு geocities போன்ற சர்வர்களில் இடம் இல்லாமல் தவிக்கும் எம்மைப் போன்றவர்களுக்கு இது சர்க்கரைச் செய்தி!
வலைப்பதிவில் எழுதப்படும் வார்த்தைகளில் தொடுப்பு(Link) இணைப்பது எப்படி என்று இப்னுஹம்துன் கேட்டிருந்தார்.
நாம் புதிய கட்டுரைகள் பதியும் போது எந்த பக்கத்தில் செய்திகளை பதிகிறோமோ அதே பக்கத்தில் Bold, Italics, color போன்ற விஷயங்களை பயன்படுத்த சேர்க்கப்பட்டிருக்கும் ஐகான் (icon) வரிசையில் சிறிய Hyperlink உருண்டை தெரியும்.
Steps:
1) எந்த வார்த்தையில் தொடுப்பு இணைக்கப்பட வேண்டுமோ அவ்வார்த்தைகளை மவுஸினால் செலக்ட் செய்யவும்.
2) Hyperlink button-னை சொடுக்கி உங்களின் தொடுப்பு விலாசத்தை சேர்க்கவும்.
சர்தார்!,
ஜியோ சிட்டியின் இலவச வசதியில் Bandwith அளவு மிகக்குறைவு. அதன் அளவை மிஞ்சினால் பற்களை காட்டிவிடும். நமது சொந்த தளமாக இருந்தால் 750MB-யாவது கிடைக்கும். ஜியோ சிட்டியில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், சில அலுவலகங்களில் .org மற்றும் ஜியோசிட்டி தளங்களை பிரவுஸிங் செய்ய இயலாதபடி செய்துவிடுவார்கள். என் அலுவலகத்தின் நிலைமையும் இதுதான். எனவே Tinypic.com பயன்படுத்துவது பயனுள்ளது.
Tinypic.com-ல் எனக்கு பிடித்த அம்சங்கள்:
அ) படங்களின் கீழே அத்தளத்தின் பெயர் விளம்பரமாக வராது
ஆ) படத்தை பதிவேற்றம் செய்தவுடன் html code-களை காட்டுவதும்.
இ) நாம் விரும்பினால் html code-களை மின்னஞ்சலுக்கு அனுப்பி தருவது.
நண்பர்களை நான் கேட்டுக்கொள்வது:
சோதனைக்காக ஒரு வலைப்பதிவு ஒன்று உருவாக்கி பிளாக்கர் தரும் வசதிகளையும் அதன் option-களையும் சோதித்து நமது அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.
-அபூஉமர்-
Post a Comment